2 Chronicles 24:2 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆசாரியனாகிய யோய்தாவின் நாட்களெல்லாம் யோவாஸ் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆசாரியன் யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்து வந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆசாரியனாகிய யோய்தாவின் நாட்களெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.
Tamil Bible Romanised 2017
aasaariyanaagiya yoaythaavin naa'lellaam yoavaas karththarin paarvaikkuch semmaiyaanathaich seythaan.
Tamil OV
ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோய்தா ஆசாரியன் உயிரோடிருந்தவரை, யோவாஸ் கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான்.