2 Chronicles 6:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது சாலொமோன்: “காரிருளிலே வாசம்செய்வேன் என்று யெகோவா சொன்னார் என்றும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது சாலொமோன்: “நான் கார்மேகத்தில் தங்கியிருப்பேன் என யெகோவா சொன்னார்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்செய்வேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
Tamil Bible Romanised 2017
appozhuthu saalomoan: kaariru'lilea vaasampa'n'nuvean en'ru karththar sonnaar en'rum,
Tamil OV
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு சாலொமோன், “இந்த இருண்ட மேகத்தில் நான் இருப்பேன் என்று கர்த்தர் கூறினார்.