2 Chronicles 7:2 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவுடைய மகிமை யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பினதால், ஆசாரியர்கள் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க முடியாமலிருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவின் மகிமை ஆலயத்தை நிரப்பியதனால் ஆசாரியர்களால் ஆலயத்திற்குள் போகமுடியவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க முடியாமலிருந்தது.
Tamil Bible Romanised 2017
karththarudaiya magimai karththarudaiya aalayaththai nirappinathinaal, aasaariyarga'l karththarudaiya aalayaththukku'l piraveasikkakkoodaathirunthathu.
Tamil OV
கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தருடைய மகிமை ஆலயத்தில் நிரம்பியிருந்ததால் ஆசாரியர்களால் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை.