2 Corinthians 5:3 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அணிந்துகொண்டவர்களானால், நிர்வாணிகளாகக் காணப்படமாட்டோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில் நாம் அவ்விதம் உடுத்தியிருக்கும்போது, நாங்கள் நிர்வாணிகளாய் காணப்படமாட்டோம்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவ்விதம் அணிந்து கொண்டோமானால், ஆடையற்றவர்களாய் காணப்பட மாட்டோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அணிந்துகொண்டவர்களானால், நிர்வாணிகளாகக் காணப்படமாட்டோம்.
Tamil Bible Romanised 2017
thariththukko'ndavarga'laanaal, nirvaa'niga'laayk kaa'nappadamaattoam.
Tamil OV
தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அது நம்மை ஆடையுள்ளவர்களைப் போலாக்கும். நாம் நிர்வாணமானவர்களைப்போல இருக்கமாட்டோம்.

Recommended Reading