2 Corinthians 5:6 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகையால் நாங்கள் எப்பொழுதும் மனத்தைரியத்தோடு இருக்கிறோம். எங்கள் உடலாகிய வீட்டில் குடியிருக்கும் காலம்வரை, கர்த்தரிடமிருந்து புறம்பாயிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆகையால் நாம் எப்போதும் மனத்தைரியத்தோடு இருப்பதுடன், உடலாகிய இந்த வீட்டில் குடியிருக்கும் வரை, கர்த்தரிடமிருந்து தொலைவில் இருக்கின்றோம் என்பதையும் அறிந்திருக்கின்றோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம்.
Tamil Bible Romanised 2017
naam tharisiththu nadavaamal, visuvaasiththu nadakki'roam.
Tamil OV
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே நாம் எப்பொழுதும் தைரியத்தோடு இருக்கிறோம். நாம் இந்த சரீரத்தில் இருக்கும் வரை கர்த்தரை விட்டு விலகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.