2 Kings 21:22 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவின் வழியிலே நடவாமல், தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தன் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டதோடு, யெகோவாவின் வழிகளிலும் அவன் நடக்கவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டான்.
Tamil Bible Romanised 2017
karththarin vazhiyilea nadavaamal, than pithaakka'lin theavanaagiya karththarai vittuvittaan.
Tamil OV
கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவன் தன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகி அவருக்கு விருப்பமான வழியில் வாழாமல் போனான்.