2 Samuel 15:37 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே தாவீதின் நண்பனான ஊசாய் எருசலேமுக்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமிற்கு வந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்படியே அப்சலோம் எருசலேம் பட்டணத்திற்குள் வரும்போது, தாவீதின் சிநேகிதனான ஊசாயும் அங்கு வந்துசேர்ந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்படியே தாவீதின் நண்பனான ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமிற்கு வந்தான்.
Tamil Bible Romanised 2017
appadiyea thaaveethin sineagithanaagiya oosaay nagaraththi'rku vanthaan; absaloamum erusaleamukku vanthaan.
Tamil OV
அப்படியே தாவீதின் சிநேகிதனாகிய ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமுக்கு வந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தாவீதின் நண்பனாகிய ஊசாய் நகரத்திற்குப் போனான். அப்சலோம் எருசலேமுக்கு வந்தான்.