2 Samuel 20:24 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதோராம் கடினமாக வேலை வாங்குகிறவனும், அகிலூதின் மகனான யோசபாத் மந்திரியும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதோராம் கட்டாய வேலைசெய்பவர்களுக்குப் பொறுப்பாகவும் அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளனாகவும்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதோராம் கடினமாக வேலை வாங்குகிறவனும், அகிலூதின் மகனான யோசபாத் மந்திரியும்,
Tamil Bible Romanised 2017
athoaraam paguthiga'lai vaanggugi'ravanum, agiloothin kumaaranaagiya yoasapaath manthiriyum,
Tamil OV
அதோராம் பகுதிகளை வாங்குகிறவனும், அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதோனிராம் கடும் உழைப்பாளிகளுக்குத் தலைவனானான். அகிலூதின் குமாரன் யோசபாத் வரலாற்றாசிரியனாக இருந்தான்.