2 Samuel 22:14 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்; மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார்.
Tamil Bible Romanised 2017
karththar vaanaththilirunthu kumu'ri, unnathamaanavar thamathu saththaththaith thonikkappa'n'ninaar.
Tamil OV
கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வானிலிருந்து இடியைப்போல கர்த்தர் முழங்கினார்! உன்னதமான தேவன் தனது குரலை எல்லோரும் கேட்கும்படி செய்தார்.