2 Samuel 22:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்; யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்; ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
Tamil Bible Romanised 2017
en aabaththunaa'lilea enakku ethirittu vanthaarga'l; karththaroa enakku aatharavaayirunthaar.
Tamil OV
என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் தொல்லையில் இருந்தேன். என் பகைவர்கள் என்னை தாக்கினார்கள். ஆனால் எனக்கு உதவிச்செய்ய கர்த்தர் இருந்தார்!