2 Samuel 22:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல்,
Tamil Bible Romanised 2017
avarudaiya niyaayangga'laiyellaam enakku munbaaga ni'ruththinean; naan avarudaiya piramaa'nangga'lai vittu vilagaamal,
Tamil OV
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் கர்த்தருடைய தீர்மானங்களை நினைவில் வைத்திருந்தேன், அவரது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்!