2 Samuel 22:29 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்; யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவே, நீர் என் விளக்கு; யெகோவா என் இருளை வெளிச்சமாக்குகிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்; கர்த்தர் என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர்.
Tamil Bible Romanised 2017
karththaraagiya theavareer en vi'lakkaayirukki'reer; karththar en iru'lai ve'lichchamaakkugi'ravar.
Tamil OV
கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, நீர் என்னுடைய விளக்கு. கர்த்தர் என்னைச் சுற்றியுள்ள இருளைப் போக்கி ஒளி தருகிறார்!
Recommended Reading