2 Samuel 23:33 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆராரியனான சம்மா, ஆராரியனான சாராரின் மகன் அகியாம்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன்,
Tamil Bible Romanised 2017
aaraariyanaagiya sammaa, saaraarin kumaaranaagiya agiyaam ennum aaraariyan,
Tamil OV
ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆராரியனாகிய சம்மா; ஆராரியனாகிய சாராரின் குமாரனாகிய அகியாம்;