2 Samuel 3:33 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ராஜா அப்னேருக்காகப் புலம்பி: “மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அரசர் அப்னேருக்காக இந்தப் பாடலைப் பாடினான்: “அப்னேர் குற்றவாளியைப்போல் சாகவேண்டுமோ?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?
Tamil Bible Romanised 2017
raajaa abnearukkaagap pulambi: mathikettavan saagi'rathupoala, abnear seththuppoanaanoa?
Tamil OV
ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அப்னேரின் அடக்கத்தின்போது தாவீது ராஜா இந்த சோக கீதத்தைப் பாடினான்: “அறிவில்லாத குற்றவாளியைப்போல அப்னேர் மரித்தானா?