2 Samuel 3:4 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான்காம் மகன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் மகன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகீத் என்பவள் அவனுடைய நான்காவது மகன் அதோனியாவைப் பெற்றாள். அபித்தாள் ஐந்தாவது மகன் செப்பத்தியாவைப் பெற்றாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான்காம் மகன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் மகன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்.
Tamil Bible Romanised 2017
naalaam kumaaran aakeeth pet'ra athoniyaa enbavan; ainthaam kumaaran abiththaa'l pet'ra seppaththiyaa enbavan.
Tamil OV
நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தால் பெற்ற செப்பத்தியா என்பவன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான்காம் குமாரன் அதோனியா. அதோனியாவின் தாய் ஆகீத். ஐந்தாம் குமாரன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தால்.