2 Samuel 5:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தாவீது நாளுக்குநாள் அதிக பெலமடைந்தான்; ஏனென்றால், சேனைகளின் தேவனாகிய யெகோவா அவனோடு இருந்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சேனைகளின் இறைவனாகிய யெகோவா தாவீதோடு இருந்தபடியால் அவன் மென்மேலும் வலிமையடைந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; ஏனென்றால், சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடு இருந்தார்.
Tamil Bible Romanised 2017
thaaveethu naa'lukkunaa'l viruththiyadainthaan; seanaiga'lin theavanaagiya karththar avanoadeakooda irunthaar.
Tamil OV
தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தாவீதோடிருந்ததால் அவன் பலம் மிகுந்தவனானான்.