2 Samuel 8:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே 18,000 சீரியர்களை முறியடித்துத் திரும்பினதால் புகழ்பெற்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தாவீது உப்புப் பள்ளத்தாக்கிலே, பதினெட்டாயிரம் ஏதோமியரைக் கொன்று திரும்பியபின் அவன் பிரபலம் அடைந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெட்டாயிரம் சீரியர்களை முறியடித்துத் திரும்பினதால் புகழ்பெற்றான்.
Tamil Bible Romanised 2017
thaaveethu uppuppa'l'laththaakkilea pathine'n'naayiram seeriyarai mu'riya adiththuth thirumbinathinaal keerththipet'raan.
Tamil OV
தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறிய அடித்துத் திரும்பினதினால் கீர்த்திபெற்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தாவீது 18,000 ஆராமியரையும் உப்புப் பள்ளத்தாக்கில் தோற்கடித்தான். அவன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பியபோது புகழ் பெற்றவனாக இருந்தான்.