2 Samuel 8:16 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
செருயாவின் மகனான யோவாப் இராணுவத்தலைவனாக இருந்தான்; அகிலூதின் மகனான யோசபாத் மந்திரியாக இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
செருயாவின் மகன் யோவாப் படைகளுக்குத் தலைவனாயிருந்தான். அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளனாயிருந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
செருயாவின் மகனான யோவாப் இராணுவத்தலைவனாக இருந்தான்; அகிலூதின் மகனான யோசபாத் மந்திரியாக இருந்தான்.
Tamil Bible Romanised 2017
seruyaavin kumaaranaagiya yoavaab iraa'nuvaththalaivanaayirunthaan; agiloothin kumaaranaagiya yoasapaath manthiriyaayirunthaan.
Tamil OV
செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
செருயாவின் குமாரனாகிய யோவாப் தாவீதின் படைத்தலைவனாக இருந்தான். அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான்.