2 Samuel 9:5 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே தாவீது அரசன், அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை லோதேபாரிலிருந்து கொண்டுவரச் செய்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்.
Tamil Bible Romanised 2017
appozhuthu thaaveethuraajaa avanai loatheabaarilirukki'ra ammiyealin kumaaranaagiya maakeerin veettilirunthu azhaippiththaan.
Tamil OV
அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தாவீது ராஜா பணியாட்களை லோதேபாரிலுள்ள அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் குமாரனை அங்கிருந்து அழைத்து வருவதற்காக அனுப்பினான்.