2 Timothy 4:9 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ சீக்கிரமாக என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீ விரைவில் என்னிடம் வருவதற்கு முயற்சிசெய்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
விரைவில் என்னிடம் வருவதற்கு உன்னால் முடிந்தளவு முயற்சி செய்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ சீக்கிரமாக என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு.
Tamil Bible Romanised 2017
nee seekkiramaay ennidaththil varumpadi jaakkirathaippadu.
Tamil OV
நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உன்னால் எவ்வளவு விரைவில் என்னிடம் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வர முயற்சி செய்.