Acts 13:35 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அன்றியும், ‘உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்’ என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்படியே இது இன்னுமொரு இடத்தில், “ ‘உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்,’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அப்படியே இது இன்னுமொரு இடத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றது: “ ‘உமது பரிசுத்தர் அழிவைக் காண நீர் விடமாட்டீர்.’
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
Tamil Bible Romanised 2017
an'riyum, ummudaiya parisuththar azhivaik kaa'navotteer en'ru vea'roru sanggeethaththil solliyirukki'rathu.
Tamil OV
அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்: “‘உங்களது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறையில் மக்கிப்போக அனுமதிக்கமாட்டீர்கள்.’