Acts 13:37 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் இறந்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆனால் மரணித்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவோ, அழிவைக் காணவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
Tamil Bible Romanised 2017
theavanaal ezhuppappattavaroa azhivaik kaa'navillai.
Tamil OV
தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் தேவன் மரணத்திலிருந்து எழுப்பினவரோ கல்லறையில் மக்கிப் போகவில்லை.