Acts 13:40 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் இறைவாக்கினர் சொன்னது உங்களுக்கு நடக்காதபடி கவனமாயிருங்கள் என்று பவுல் சொன்னதாவது:
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆயினும் இறைவாக்கினர் சொன்னது உங்களுக்கு நடக்காதபடி கவனமாயிருங்கள்:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே:
Tamil Bible Romanised 2017
an'riyum, theerkkatharisiga'lin pusthagaththilea:
Tamil OV
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சில காரியங்கள் நடக்குமென்று தீர்க்கதரிசிகள் கூறினார்கள். எச்சரிக்கையாயிருங்கள்! இக்காரியங்கள் உங்களுக்கு நேராதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். தீர்க்கதரிசிகள்,