Acts 13:49 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கர்த்தருடைய வசனம் அந்த தேசம் முழுவதும் பிரசித்தமானது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்த நாடெங்கும், கர்த்தருடைய வார்த்தை பரவியது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அந்த நாடெங்கும், கர்த்தருடைய வார்த்தை பரவியது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தருடைய வசனம் அந்த தேசம் முழுவதும் பிரசித்தமானது.
Tamil Bible Romanised 2017
karththarudaiya vasanam aththeasamenggum pirasiththamaayit'ru.
Tamil OV
கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே கர்த்தரின் செய்தி நாடு முழுவதும் சொல்லப்பட்டது.