Acts 13:51 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவர்கள் தங்களுடைய கால்களில் இருந்த தூசிகளை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தங்களுடைய காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குச் சென்றார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, தங்கள் காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவர்கள் தங்களுடைய கால்களில் இருந்த தூசிகளை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள்.
Tamil Bible Romanised 2017
ivarga'l thangga'l kaalga'lil padintha thoosiyai avarga'lukku ethiraaga utha'rippoattu, ikkoaniyaa patta'naththukkup poanaarga'l.
Tamil OV
இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே பவுலும் பர்னபாவும் தங்கள் பாதங்களிலிருந்து தூசியை உதறினர். பின் அவர்கள் அந்த இடத்தை விட்டு இக்கோனியா நகருக்கு வந்தார்கள்.