Acts 16:35 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பொழுதுவிடிந்தபின்பு: அந்த மனிதர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் காவலர்களை அனுப்பினார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பொழுது விடிந்ததும், தலைமை நீதிபதிகள், “அவர்களை விட்டுவிடுங்கள்” என்ற உத்தரவுடன், அதிகாரிகளைச் சிறைக்காவலனிடம் அனுப்பினார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பொழுது விடிந்ததும் மாவட்ட நீதிபதிகள், “அவர்களை விடுதலை செய்யுங்கள்” என்ற உத்தரவுடன், தமது அதிகாரிகளைச் சிறைக்காவலனிடம் அனுப்பினார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பொழுதுவிடிந்தபின்பு: அந்த மனிதர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் காவலர்களை அனுப்பினார்கள்.
Tamil Bible Romanised 2017
pozhuthu vidinthapinbu: antha manusharai vittuvidungga'l en'ru solla athigaariga'l seavagarga'lai anuppinaarga'l.
Tamil OV
பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மறுநாள் காலையில், தலைவர்கள் சில வீரர்களைச் சிறையதிகாரியிடம், “அம்மனிதர்களை விடுதலை செய்!” என்று கூற அனுப்பினர்.