Acts 17:33 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனவே, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது பவுல், அந்த மன்றத்தை விட்டுப்போனான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அப்போது பவுல், அந்த மன்றத்தைவிட்டுச் சென்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எனவே, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான்.
Tamil Bible Romanised 2017
ippadiyirukka, pavul avarga'lai vittup poayvittaan.
Tamil OV
இப்படியிருக்க, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே பவுல் அவர்களுக்கிடையிலிருந்து சென்றான்.