Acts 19:20 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவ்வளவு வல்லமையாக கர்த்தருடைய வசனம் பரவியது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவ்விதமாய், கர்த்தரின் வார்த்தை எங்கும் பரவி வல்லமையாய்ப் பெருகியது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவ்விதமாய், கர்த்தரின் வார்த்தை எங்கும் பரவி வல்லமையாய்ப் பெருகியது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவ்வளவு வல்லமையாக கர்த்தருடைய வசனம் பரவியது.
Tamil Bible Romanised 2017
ivva'lavu balamaayk karththarudaiya vasanam viruththiyadainthu mea'rko'ndathu.
Tamil OV
இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவ்வாறே கர்த்தரின் வார்த்தை மிக்க வல்லமை வாய்ந்த வகையில் அதிகமான மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் விசுவாசம் வைத்தனர்.