Acts 19:41 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் இதைச் சொல்லி முடித்தபின்பு, கூடியிருந்தவர்களைக் கலைந்து போகும்படி செய்தான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவன் இதைச் சொல்லி முடித்த பின்பு கூடியிருந்தவர்களைக் கலைந்து போகும்படி செய்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.
Tamil Bible Romanised 2017
pinbu koottaththai anuppivittaan.
Tamil OV
பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நகர அலுவலன் இவற்றைக் கூறிய பிறகு, அவன் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு கூறினான். எல்லா மக்களும் கலைந்தார்கள்.