Acts 20:10 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பவுல் கீழே இறங்கிப்போய், அந்த வாலிபன்மீது விழுந்து, தனது கைகளினால் அவனை அணைத்துக்கொண்டான். அவன் அங்கே நின்றவர்களிடம், “பயப்படவேண்டாம். அவன் உயிரோடிருக்கிறான்” என்று சொல்லி, அவனை அவர்களிடம் ஒப்படைத்தான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பவுல் கீழே இறங்கிப் போய் அந்த வாலிபன் மீது விழுந்து அவனைத் தனது கைகளினால் அணைத்துக்கொண்டு, அங்கே நின்றவர்களிடம், “பயப்பட வேண்டாம். இவன் உயிரோடிருக்கிறான்” என்று சொல்லி அவனை அவர்களிடம் ஒப்படைத்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான்.
Tamil Bible Romanised 2017
udanea pavul i'ranggippoay, avanmeal vizhunthu, avanai a'naiththukko'ndu: kalanggaathirungga'l, ivan uyir ivanukku'l irukki'rathu en'raan.
Tamil OV
உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பவுல் ஐத்தீகுவிடம் இறங்கிச் சென்றான். அவன் முழங்காலிட்டு ஐத்தீகுவை கட்டித் தழுவினான். பவுல் பிற விசுவாசிகளை நோக்கி, “கவலைப்படாதீர்கள். அவன் இப்போது உயிரோடிருக்கிறான்” என்றான்.