Acts 23:25 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஒரு கடிதத்தையும் எழுதினான்; அதின் விபரமாவது:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்த படைத்தளபதி ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினான்:
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அத்துடன் அந்த படைத்தளபதி ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினான்:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஒரு கடிதத்தையும் எழுதினான்; அதின் விபரமாவது:
Tamil Bible Romanised 2017
oru nirubaththaiyum ezhuthinaan; athin vivaramaavathu:
Tamil OV
ஒரு நிருபத்தையும் எழுதினான்; அதின் விவரமாவது:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதிகாரி ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தின் விபரம் வருமாறு.