Acts 23:31 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
போர்வீரர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலை அழைத்துக்கொண்டு, இரவிலே அந்திப்பத்திரி ஊருக்குப்போய்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே படைவீரர்கள் தங்களுக்கு உத்தரவிடப்பட்டபடியே, இரவுவேளையில் பவுலைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு, அந்திப்பத்திரி பட்டணம்வரை வந்தார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இராணுவ வீரர்களும் தங்களுக்கு இடப்பட்ட உத்தரவின்படியே, பவுலைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு பயணமாகி, அன்றிரவே அந்திப்பத்திரி பட்டணத்தைச் சென்றடைந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
போர்வீரர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலை அழைத்துக்கொண்டு, இரவிலே அந்திப்பத்திரி ஊருக்குப்போய்,
Tamil Bible Romanised 2017
poarchseavagar thangga'lukkuk katta'laiyittapadiyea, pavulaik koottikko'ndu, iraaththiriyilea anthippaththiri oorukkup poay,
Tamil OV
போர்ச்சேவகர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலைக் கூட்டிக்கொண்டு, இராத்திரியிலே அந்திப்பத்திரி ஊருக்குப் போய்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்களுக்குச் சொல்லப்பட்ட காரியங்களை வீரர்கள் செய்தனர். அன்றிரவு அந்திபத்ரி நகரத்திற்கு வீரர்கள் பவுலைக் கூட்டிச் சென்றனர்.