Acts 24:9 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யூதரும் குற்றம் சாட்டுவதில் வழக்கறிஞனுடனே சேர்ந்து, இவையெல்லாம் உண்மை என்று உறுதிப்படுத்தினார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
தெர்த்துல்லுவுடன் வந்திருந்த யூதர்களும் தொடர்ந்து அதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவனது குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தினார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள்.
Tamil Bible Romanised 2017
yootharga'lum atha'rku isainthu, ivaiga'l yathaarththanthaan en'raarga'l.
Tamil OV
யூதர்களும் அதற்கு இசைந்து, இவைகள் யதார்த்தந்தான் என்றார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிற யூதர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள், “இவையனைத்தும் உண்மையே!” என்றனர்.