Acts 25:1 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாட்களானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்த மாகாணத்திற்கு பெஸ்து வந்து மூன்று நாட்களுக்குப்பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அந்த மாகாணத்திற்கு புதிய ஆளுநர் பெஸ்து வந்துசேர்ந்து மூன்று நாட்களின் பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாட்களானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
Tamil Bible Romanised 2017
pesthu enbavan naatti'rku athibathiyaaga vanthu, moon'runaa'laanapinbu, sesariyaavilirunthu erusaleamukkup poanaan.
Tamil OV
பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பெஸ்து ஆளுநரானான். மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான்.