Acts 26:15 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“அப்பொழுது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “ ‘ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“அப்போது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, ‘நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
Tamil Bible Romanised 2017
appozhuthu naan: aa'ndavarea, neer yaar en'rean. atha'rku avar: nee thunbappaduththugi'ra iyeasu naanea.
Tamil OV
அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நான், ‘ஆண்டவரே, நீங்கள் யார்’ என்றேன். ஆண்டவர், ‘நான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே.