Acts 27:36 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது எல்லோரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது அவர்கள் அனைவரும் உற்சாகமடைந்து, அவர்களும் கொஞ்சம் உணவு சாப்பிட்டார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அப்போது அவர்கள் எல்லோரும் உற்சாகமடைந்து, அவர்களும் கொஞ்சம் உணவு சாப்பிட்டார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது எல்லோரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள்.
Tamil Bible Romanised 2017
appozhuthu ellaarum thidamanappattup pusiththaarga'l.
Tamil OV
அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.