Acts 27:37 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கப்பலில் இருநூற்று எழுபத்தாறுபேர் இருந்தோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நாங்கள் எல்லோருமாக இருநூற்று எழுபத்தாறுபேர் அந்தக் கப்பலில் இருந்தோம்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நாங்கள் எல்லோருமாக இருநூற்று எழுபத்தாறு பேர் அந்தக் கப்பலில் இருந்தோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கப்பலில் இருநூற்று எழுபத்தாறுபேர் இருந்தோம்.
Tamil Bible Romanised 2017
kappalil irunoot'rezhubaththaa'ru pear irunthoam.
Tamil OV
கப்பலில் இருநூற்றெழுபத்தாறுபேர் இருந்தோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
(கப்பலில் 276 பேர் இருந்தனர்.)