Acts 3:1 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஒருநாள், ஜெபவேளையாகிய பிற்பகல் மூன்று மணியளவில் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போனார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஒரு நாள் பேதுருவும், யோவானும் ஜெபநேரமாகிய பிற்பகல் மூன்றுமணியளவில் ஆலயத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஒரு நாள் பேதுருவும் யோவானும் மன்றாடுதலுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில் ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது நேரம் பிற்பகல் மூன்று மணியாயிருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஒருநாள், ஜெபவேளையாகிய பிற்பகல் மூன்று மணியளவில் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போனார்கள்.
Tamil Bible Romanised 2017
jebavea'laiyaagiya onbathaamma'ni nearaththilea peathuruvum yoavaanum theavaalayaththukkup poanaarga'l.
Tamil OV
ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஒருநாள் பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். பிற்பகல் மூன்று மணியாகி இருந்தது. அது தினமும் தேவாலயத்தில் பிரார்த்தனை நேரமாகும்.