Acts 7:31 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தான். அவன் அதை இன்னும் நன்றாகப் பார்க்கும்படி, அதன் அருகே போனான். அங்கே அவன் கர்த்தரின் குரலைக் கேட்டான். அந்தக் குரல்:
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மோசே இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தார். அவர் அதை இன்னும் நன்றாகப் பார்ப்பதற்காக அதன் அருகே சென்றார். அங்கே அவர் கர்த்தரின் குரலைக் கேட்டார். அந்தக் குரல்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:
Tamil Bible Romanised 2017
moasea anthath tharisanaththaik ka'ndu, athisayappattu, athai ut'ruppaarkkumpadi sameebiththuvarugaiyil:
Tamil OV
மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதைக் கண்டு மோசே வியந்தார். நன்கு பார்க்கும்படியாக அவர் அருகே சென்றார். மோசே ஒரு சத்தத்தைக் கேட்டார். அது தேவனுடைய குரலாக இருந்தது.