Acts 7:47 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால், சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆயினும் சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
Tamil Bible Romanised 2017
saalomoanoa avarukku aalayaththaik kattinaan.
Tamil OV
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் சாலமோன் தான் அந்த ஆலயத்தைக் கட்டினான்.