Colossians 1:19 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவன் தம்முடைய எல்லா முழுநிறைவையும் கிறிஸ்துவில் குடியிருக்கச் செய்ய விரும்பினார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில் இறைவன், தமது முழுமை அனைத்தும் கிறிஸ்துவில் பூரணமாய் தங்கியிருப்பதை விரும்பினார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
Tamil Bible Romanised 2017
sagala paripoora'namum avarukku'l'lea vaasamaayirukkavum,
Tamil OV
சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது.