Colossians 2:22 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவையெல்லாம் காலப்போக்கில் ஒழிந்துபோகின்றனவே. ஏனெனில் இவை மனிதருடைய கட்டளைகளையும், போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவை பயன்படுத்தப்பட்டு காலப்போக்கில் ஒழிந்து போகின்றவைகளைக் குறித்ததான கட்டளைகள். ஏனெனில் இவை மனிதருடைய கட்டளைகளையும் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
Tamil Bible Romanised 2017
ivaiyellaam anubavikki'rathinaal azhinthupoagumea.
Tamil OV
இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏன் இன்னும் இது போன்ற சட்ட திட்டங்களைப் பின்பற்றுகிறீர்கள்? இவை பயன்படுத்தப்பட்டவுடன் போய்விடும். இச்சட்டதிட்டங்கள் பூலோகத்தைப் பற்றியவை. இவை மனிதர்களின் கட்டளைகளும், போதனைகளுமேயாகும். தேவனுடையவை அல்ல.