Colossians 3:6 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவற்றின் காரணமாகவே, இறைவனுடைய கோபம் வருகிறது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவைகளின் காரணமாகவே, இறைவனுடைய கோபத் தண்டனை வரப் போகின்றது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும்.
Tamil Bible Romanised 2017
ivaiga'linporuttea keezhppadiyaamaiyin pi'l'laiga'lmeal theavakoabaakkinai varum.
Tamil OV
இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவை தேவனைக் கோபப்படுத்தும்.