Colossians 4:15 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களுக்கும், நிம்பாவுக்கும், அவளுடைய வீட்டில் கூடிவருகிற சபையினருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
லவோதிக்கேயாவிலிருக்கின்ற சகோதரர்களுக்கும் நிம்பாவுக்கும் அவளுடைய வீட்டில் ஒன்றுகூடுகின்ற சபையினருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
Tamil Bible Romanised 2017
lavoathikkeayaavilirukki'ra sagoathararaiyum, nimpaavaiyum, avan veettil koodugi'ra sabaiyaiyum vaazhththungga'l.
Tamil OV
லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
லவோதிக்கேயாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்து கூறுங்கள். நிம்பாவுக்கும் அவனது வீட்டில் கூடுகிற சபைக்கும் வாழ்த்து கூறுங்கள்.