Daniel 4:3 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்ஜியம் நித்தியராஜ்ஜியம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் செய்த அடையாளங்கள் எவ்வளவு பெரியவை! அவருடைய அதிசயங்கள் எவ்வளவு வல்லமையானவை; அவருடைய அரசு நித்தியமானது. அவருடைய ஆளுகை தலைமுறைதோறும் நிலைத்திருக்கிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்ஜியம் நித்தியராஜ்ஜியம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
Tamil Bible Romanised 2017
avarudaiya adaiyaa'langga'l evva'lavu magaththuvamum, avarudaiya a'rputhangga'l evva'lavu vallamaiyumaayirukki'rathu; avarudaiya raajyam niththiya raajyam; avarudaiya aa'lugai thalaimu'rai thalaimu'raiyaaga ni'rkum.
Tamil OV
அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்தியராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் வியக்கத்தக்க அற்புதங்களைச் செய்திருக்கிறார். தேவன் வல்லமைமிக்க அற்புதங்களைச் செய்திருக்கிறார். தேவனுடைய இராஜ்யம் என்றென்றும் தொடர்கிறது. தேவனுடைய ஆட்சி அனைத்துத் தலைமுறைகளுக்கும் தொடரும்.