Daniel 6:9 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப் பத்திரத்தில் கையெழுத்து போட்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்படியே தரியு அரசன் கட்டளையை எழுதிவைத்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப் பத்திரத்தில் கையெழுத்து போட்டான்.
Tamil Bible Romanised 2017
appadiyea raajaavaagiya thariyu anthak katta'laip paththiraththukkuk kaiyezhuththu vaiththaan.
Tamil OV
அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப்பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் சொன்னபடி ராஜாவான தரியு இச்சட்டத்தை இயற்றி கையெழுத்துப் போட்டான்.