Deuteronomy 1:9 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: “நான் ஒருவனே உங்களுடைய பாரத்தை சுமக்கமுடியாது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்நாட்களில் நான் உங்களுக்குச் சொல்லியிருந்ததாவது, “நான் உங்களைத் தனியே சுமக்க முடியாதபடி நீங்கள் அதிக பாரமாயிருக்கிறீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: நான் ஒருவனே உங்களுடைய பாரத்தை சுமக்கமுடியாது.
Tamil Bible Romanised 2017
akkaalaththilea naan ungga'lai noakki: naan oruvanaaga ungga'l baaraththaith thaanggakkoodaathu.
Tamil OV
அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக்கூடாது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மோசே, “அந்த நாட்களில் நான் ஒருவனாக உங்களை கவனித்துக்கொள்ள இயலாது.