Deuteronomy 14:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“சுத்தமான சகல பறவைகளையும் நீங்கள் சாப்பிடலாம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சுத்தமான எந்தப் பறவையையும்
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சுத்தமான சகல பறவைகளையும் நீங்கள் சாப்பிடலாம்.
Tamil Bible Romanised 2017
suththamaana sagala padchiga'laiyum neengga'l pusikkalaam.
Tamil OV
சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“சுத்தமான எந்தப் பறவையையும் நீங்கள் உண்ணலாம்.