Deuteronomy 14:20 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் சாப்பிடலாம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சிறகுள்ள உயிரினங்களில் சுத்தமானவற்றை நீங்கள் சாப்பிடலாம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் சாப்பிடலாம்.
Tamil Bible Romanised 2017
suththamaana pa'ravaiga'l yaavaiyum neengga'l pusikkalaam.
Tamil OV
சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால், சுத்தமான பறவைகள் எவற்றையும் நீங்கள் உண்ணலாம்.