Deuteronomy 15:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“ஏழாம் வருடத்தின் முடிவிலே விடுதலைசெய்வாயாக.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏழாம் வருடத்தின் முடிவிலே கடன்களை ரத்துச்செய்யுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏழாம் வருடத்தின் முடிவிலே விடுதலைசெய்வாயாக.
Tamil Bible Romanised 2017
eazhaam varushaththin mudivilea viduthalaipa'n'nuvaayaaga.
Tamil OV
ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“ஏழு ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.